• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

திருக்கோவில்- வில்காமத்தில் புதையல் தோண்டிய சந்தேகநபர் 11 பேர் கைது 

Yuganthini by Yuganthini
2021/11/26
in அம்பாறை, இலங்கை
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட சந்தேகநபர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புதையல் தோண்டலுக்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள மலையில் கல்லுடைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், சம்பவதினமான நேற்று இரவு மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கயை அப்பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டபோது, அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் அலவாங்கு, மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கைதுபுதையல்வில்காமம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

Next Post

நிக்கவெரட்டியவில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் – எரிவாயு கசிவு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்!

Related Posts

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
Next Post
நிக்கவெரட்டியவில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் – எரிவாயு கசிவு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்!

நிக்கவெரட்டியவில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் - எரிவாயு கசிவு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்!

வவுனியா- இராசேந்திரகுளம் குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம்  கண்டெடுப்பு

வவுனியா- இராசேந்திரகுளம் குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணிகாரணமாக இடை நிறுத்தம்!

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணிகாரணமாக இடை நிறுத்தம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.