• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஜேர்மனி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு- மூவர் காயம்!

Anoj by Anoj
2022/01/25
in ஐரோப்பா, ஜெர்மனி
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், துப்பாக்கிதாரியும் தன்னைத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக மன்ஹெய்ம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதன்போது படுகாயங்களுக்குள்ளான பெண், சில மணி நேரங்களிலேயே இறந்துவிட்டதாக பேடன்-வூர்ட்டம்பெர்க் மாநில உட்துறை அமைச்சர் தாமஸ் ஸ்ட்ரோப்ல் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 18 வயதான ஜேர்மன் உயிரியல் மாணவர், அவர் நாட்டில் இதற்கு முன்பு எந்த குற்றப் பதிவும் இல்லாதவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சற்று முன்பு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தியை அனுப்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில், ‘மக்கள் இப்போது தண்டிக்கப்பட வேண்டும்’ என்றும் அவர்களை கடலில் புதைக்கப்பட விரும்புவதாகவும் மன்ஹெய்ம் பொலிஸ்துறைத் தலைவர் சீக்பிரைட் கோல்மர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

ஹைடெல்பெர்க், பிராங்பேர்ட்டின் தெற்கே அமைந்துள்ளது மற்றும் சுமார் 160,000 மக்களைக் கொண்டுள்ளது. அதன் பல்கலைக்கழகம் ஜேர்மனியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 1386ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹெய்டெல்பெர்க் ஜேர்மனியின் பழமையான பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழகத்தின் நியூன்ஹைமர் ஃபெல்ட் வளாகத்தில் இயற்கை அறிவியல் துறைகள், பல்கலைக்கழக கிளினிக்கின் ஒரு பகுதி மற்றும் தாவரவியல் பூங்கா உள்ளது.

Related

Tags: துப்பாக்கி சூடுதென்மேற்கு ஜேர்மனிபிராங்பேர்ட்ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – நேபாளம் மேம்படும் இரு தரப்பு உறவுகள்

Next Post

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Related Posts

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

2026-06-15
நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முட்டை, தேன் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு மீண்டும் அனுமதி!

2026-06-09
மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

2026-06-08
காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

2026-06-04
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

2026-06-03
Next Post
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்!

மட்டுநகர்  பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

2026-06-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.