• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Dhackshala by Dhackshala
2022/01/31
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்வெட்டு தொடர்பான பிரேரணைக்கு பெப்ரவரி 4ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையானது ஜனவரி 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டுமென முன்மொழிந்திருந்தது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, ‘இலங்கை மின்சார சபையின் மின்வெட்டுக்கான முன்மொழிவைத் தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையங்களின் நிலை மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து நாங்கள் தொடர்ந்து மீளாய்வு செய்தோம்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தேவையில்லாததால் அனுமதிக்கவில்லை. உத்தேச மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் சுமார் 31 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். மின்வெட்டை தடுத்ததன் மூலம் 31 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்தது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் கூட மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன. இந்த தேர்வில் வெற்றிபெற, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் அலகின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையின்றி மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கிடைத்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்க முடியும்.

எங்களுக்கு உடனடியாக மின்சாரத்தைப் பெறுவதற்கான வழிகளில் ஒன்று பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜெனரேட்டர்கள். இதுவரை 100 மெகாவாட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த வாரம் மற்றொரு குழுவுடன் விவாதிக்கவுள்ளோம். அடுத்த மாத இறுதிக்குள் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 300 மெகாவோட் மின்சாரம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.” எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: இலங்கை மின்சார சபைபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுமின்சாரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்!

Next Post

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை – வைத்தியர்

Related Posts

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!
இலங்கை

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

2026-07-22
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!
இலங்கை

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

2026-07-22
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!
இலங்கை

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!
உலகம்

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

2026-07-22
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

2026-07-22
Next Post
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை - வைத்தியர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள 21 வீதிகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள 21 வீதிகளுக்கு பூட்டு!

மன்னாரில் ‘கனிய மண்’ அகழ்வு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னாரில் 'கனிய மண்' அகழ்வு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

0
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

0
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

0
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

0
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

2026-07-22
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

2026-07-22
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

2026-07-22

Recent News

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

2026-07-22
50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

2026-07-22
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.