• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ்: நடால், சிட்ஸிபாஸ், மெட்வேடவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2022/02/24
in டெனிஸ், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்களுக்கான மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், நடால், சிட்ஸிபாஸ், மெட்வேடவ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இரண்டாவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், செர்பியாவின் லாஸ்லோ ஐரேவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டை பிரேக் வரை நீண்ட இரண்டு செட்டுகளையும் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

இரண்டாவது சுற்றுப் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ரபேல் நடால், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், பிரான்ஸின் பெனாய்ட் பேயாருடன் பலப்பரீட்சை நடத்தினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 6-3, 6-4 நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

Related

Tags: சிட்ஸிபாஸ்நடால்மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ்மெட்வேடவ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு.ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

மட்டு.சுகாதார பிரிவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

ஏர் இந்தியாவின் கடன்தொகையை ஏற்றது மத்திய அரசு!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.