• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உக்ரைன் மோதலில் 450க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பிரித்தானியா!

Anoj by Anoj
2022/02/25
in இங்கிலாந்து, உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 24 மணி நேரத்தில் ரஷ்யா தனது முக்கிய குறிக்கோள்கள் எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் முழுவதையும் ஆக்கிரமிக்க விரும்புகிறார் என்பது பிரித்தானிய அரசாங்கத்தின் கருத்து.

ஆனால்,அண்டை நாடுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ‘நம்பிக்கையான கால அட்டவணைக்கு பின்னால் உள்ளது.

எங்கள் மதிப்பீடு, இன்று காலை நிலவரப்படி, ரஷ்யா அதன் முக்கிய குறிக்கோள்கள் எதையும் எடுக்கவில்லை. உண்மையில் இது அதன் நம்பிக்கைக்குரிய கால அட்டவணைக்கு பின்னால் உள்ளது.

தங்கள் உயரடுக்கு ஸ்பெட்ஸ்னாஸ் சிறப்புப் படைகள் மூலம் அவர்கள் கைப்பற்ற முயற்சித்த குறிப்பிடத்தக்க விமான நிலையங்களில் ஒன்றை கைப்பற்ற தவறிவிட்டனர். உண்மையில், உக்ரேனியர்கள் அதை திரும்பப் பெற்றுள்ளனர்’ என கூறினார்.

Related

Tags: உக்ரைன்பிரித்தானியாபிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ்ரஷ்ய இராணுவ வீரர்கள்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் எரிபொருள் தட்டுப்பாடு-பொதுமக்கள் அவதி!

Next Post

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 314 பேர் குணமடைவு!

Related Posts

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!
இங்கிலாந்து

2026-04-28
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 10 பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் வெளியீடு!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !
இந்தியா

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 314 பேர் குணமடைவு!

மட்டக்களப்பு கிரானில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

யாழில். அநாவசியமாக வீதியில் கூடியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

0
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

0
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.