• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம் என்கிறது அரசாங்கம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/25
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 1
A A
0
47
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் 52 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாம் புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம்.

நுகர்வோர் இன்று, தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்வது பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. தற்போது எரிபொருள் தட்டுப்பாடானது வியாபாரமாக மாறியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றால் 3,500 ரூபாவுக்கு கேன்களில் எரிபொருளை வாங்கிச் சென்று 5,000 ரூபாவுக்கு விற்று விடுகின்றனர்.

முன்னர் நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் மெற்றிக் தொன் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று நாளொன்றுக்கு 7,000 மெற்றிக் தொன்னிலிருந்து 8,000 மெற்றிக் தொன் வரை விற்பனையாகிறது. இதுவே எரிபொருளுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம்.

தற்போது எரிபொருளுக்கான வரிசை குறைந்துள்ளது. எதிர்காலத்தில் அது மேலும் குறைய வாய்ப்புள்ளது. எரிவாயு கியூ, பெற்றோல் கியூ, மின்சாரத் துண்டிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாக மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இம்மாத இறுதிக்குள் எரிவாயு பிரச்சினையை முற்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு எரிவாயு கப்பலால் 5,000 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது. ஆனால் அந்த நட்டத்தை கருதாது மக்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: எரிபொருள்எரிபொருள் பிரச்சினைபிரச்சினை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று!

Next Post

புலிகளால் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

Related Posts

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!
இலங்கை

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

2026-03-01
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து
இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

2026-02-28
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்
இலங்கை

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

2026-02-28
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!
இலங்கை

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

2026-02-28
Next Post
ஆட்சி கவிழ்ப்பிற்கு தயாராகும் விமல் தரப்பு?

புலிகளால் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டம்!

மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை யாழுக்கு மாற்றுங்கள் – சுமந்திரன்

சஜித் பிரேமதாசவிற்கு அரசியமைப்பு குறித்து தெரியாது – சுமந்திரன் சாடல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

0
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

0
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

0
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

2026-03-01
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

2026-03-01
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

2026-03-01
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-01

Recent News

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

2026-03-01
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

2026-03-01
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

2026-03-01
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.