இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் அடிப்படையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 284.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.