• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் 5-11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!

Anoj by Anoj
2022/04/02
in இங்கிலாந்து
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் உள்ள ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்களின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்த அளவிலான கொவிட் தடுப்பூசியை இன்று (சனிக்கிழமை) காலை முதல் பதிவு செய்யலாம்.

தடுப்பூசியை 7 மணி முதல் ஒன்லைனில் முன்பதிவு செய்யலாம். மேலும் திங்கட்கிழமை முதல் நூற்றுக்கணக்கான தளங்களில் இருந்து பெற முடியும்.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஏற்கனவே தடுப்பூசி அளவை வழங்கி வருகின்றன.

பொதுவாக, பெரும்பாலான குழந்தைகள் கொவிட் நோயால் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம் இல்லை.

கடந்த பெப்ரவரி மாதம், தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு, எதிர்காலத்தில் கொவிட் அலையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் தீவிர நோய் மற்றும் மருத்துவமனையில் சேர்வதை தடுக்க தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தது.

12 வார இடைவெளியில் குறைந்த அளவிலான தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பரிந்துரைக்கிறது. தடுப்பூசி பெற இப்போது சுமார் ஐந்து மில்லியன் சிறுவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Related

Tags: இங்கிலாந்துகொவிட் தடுப்பூசிபராமரிப்பாளர்கள்வடக்கு அயர்லாந்துவேல்ஸ்ஸ்கொட்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேகமெடுக்கும் கொவிட் தொற்று: இங்கிலாந்தில் 13 பேரில் ஒருவருக்கு கொரோனா!

Next Post

மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்!

Related Posts

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

2026-03-15
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டம் – கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!

மிரிஹான ஆர்ப்பாட்டம் - 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்!

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது – அமெரிக்க தூதுவர்

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது - அமெரிக்க தூதுவர்

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

அவசரகால பிரகடனத்தை மீளப் பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.