நாட்டில் நேற்று ( சனிக்கிழமை) மாலை 06 மணி முதல் ( திங்கட்கிழமை ) காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 644 பேர் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று (ஞாயிற்க்கிழமை ) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் இந்த கைது சம்பங்கள் இடம்பெற்றுள்ளது .