• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
எங்கள் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்: மனோஜ் சின்ஹா தெரிவிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/14
in இந்தியா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பொதுமக்கள் மற்றும் மத்திய காவல்துறை வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘பொதுமக்கள் மற்றும் காவல்துறை வீரர்கள் மீதான கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். வீரமரணமடைந்த விஷால் குமாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கூறுகின்றேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். இழிவான தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு நமது பாதுகாப்புப் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் உள்ள மைசுமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்தனர்.

பின்னர், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த இராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், காஷ்மீர், பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில், ஷோபியானில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Related

Tags: படைகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையை ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா –  ஏ.என்.ஐ. தகவல்

Next Post

திறந்த சந்தைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Related Posts

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

2026-04-22
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!
இந்தியா

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

2026-04-20
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!

2026-04-20
Next Post
நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்- பிரதமர் மோடி கண்டனம்

திறந்த சந்தைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு இந்தியா உதவுகிறது - இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.