அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக பொது பாதுகாப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளார்.
முன்னதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ குறிப்பிடத்தக்கது.