செர்பியா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஹென்ரி ரூபெல்வ், 6-2, 6-7, 6-0 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.