• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இராணுவப் படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்தியா விளக்கம்!

Dhackshala by Dhackshala
2022/05/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
88 1
A A
0
44
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், “இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊக அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது.

இந்த அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாகத் தெரிவித்தார்” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு கிழக்கில் வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் – க.சுகாஷ்

Next Post

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் – அனுர

Related Posts

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-07-01
மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-01
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!
இலங்கை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
Next Post
பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் – அனுர

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் - அனுர

கொழும்பின் பல இடங்களிலும் இராணுவ வாகனங்கள்!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன - இராணுவம்

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவி – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவி - அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

0
edit post
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

0
edit post
மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

0
edit post
வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

0
edit post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
edit post
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-01
edit post
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

2026-07-01
edit post
மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

2026-07-01
edit post
வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

2026-07-01
edit post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-01

Recent News

edit post
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-01
edit post
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

2026-07-01
edit post
மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

2026-07-01
edit post
வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.