• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்பிக்க ரணவக்கவின் கடிதத்தில் 06 அம்சங்களுக்கு ரணில் உடன்பாடு

Dhackshala by Dhackshala
2022/05/19
in இலங்கை
98 1
A A
0
44
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ள 06 விடயங்களுக்கு தாம் உடன்படுவதாக பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்கால நடவடிக்கை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களின் உதவி தேவைப்பட்டால் ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையினால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முறையை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அனைத்துக் கட்சிகளைக் கொண்ட தேசியப் பேரவையொன்றை நியமிப்பது இன்றியமையாதது எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: பாட்டலி சம்பிக்க ரணவக்கரணில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 19 05 2022

Next Post

நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு என்ன தண்டனை? – லக்ஷ்மன் கேள்வி

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

2026-03-21
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!
இலங்கை

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

2026-03-21
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை
யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-21
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
கிழக்கு மாகாணம்

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
Next Post
நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு என்ன தண்டனை? – லக்ஷ்மன் கேள்வி

நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு என்ன தண்டனை? - லக்ஷ்மன் கேள்வி

கனேடிய நாடாளுமன்றம் மே-18ஆம் திகதியை இனப்படுகொலை தினமாக அங்கீகரித்தது!

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் போராட்டம் நடத்த தடை விதிக்குமாறு பொலிஸ் கோரிக்கை – நீதிமன்றம் நிராகரிப்பு!

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் போராட்டம் நடத்த தடை விதிக்குமாறு பொலிஸ் கோரிக்கை - நீதிமன்றம் நிராகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

0
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.