• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மே மாதத்தின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/13
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மே மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரராக இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஐஊஊ விருது வழங்கி வருகிறது.

ஜனவரி மாதம் முதல் 3 மாதங்கள் தொடர்ந்து இந்திய வீரர்கள் இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கான விருது பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமிற்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மே மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரராக இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், அஞ்சலோ மத்தியூஸ் இரண்டு சதங்கள் உட்பட 344 ஓட்டங்களை குவித்திருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என கணிப்பு

Next Post

யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொடி

Related Posts

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!
கிரிக்கெட்

T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

மூன்றாவது டி:20; ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!

2026-02-02
Next Post
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

யாழ்ப்பாணம் - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொடி

பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை

கருத்து வேறுபாடுகள் அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் - ஜீ.எல்.பீரிஸ்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இழுபறி!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.