• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/17
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படவுள்ளது.

குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை.

அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: எரிவாயுஎரிவாயு சிலிண்டர்கள்சிலிண்டர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்களின் போசாக்கு நிலை தொடர்பில் ஆய்வு!

Next Post

வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள் – GMOA

Related Posts

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா
இலங்கை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

2026-07-29
யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
இலங்கை

யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

2026-07-29
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2026-07-29
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!
இலங்கை

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

2026-07-29
ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 
ஆன்மீகம்

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 

2026-07-29
தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறி அளவு கணிசமாக வீழ்ச்சி! 
இலங்கை

தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறி அளவு கணிசமாக வீழ்ச்சி! 

2026-07-29
Next Post
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் – சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள் - GMOA

அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

ரஷ்யாவின் தாக்குலுக்கு உள்ளான உக்ரைனிய பகுதிகளை பார்வையிட்ட 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்!

ரஷ்யாவின் தாக்குலுக்கு உள்ளான உக்ரைனிய பகுதிகளை பார்வையிட்ட 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

0
யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

0
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

0
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

2026-07-29
யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

2026-07-29
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2026-07-29
ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

2026-07-29
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

2026-07-29

Recent News

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

2026-07-29
யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

2026-07-29
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2026-07-29
ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.