இலங்கையில் நேற்று (சனிக்கிழமை) மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,744 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

© 2021 Athavan Media, All rights reserved.