• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
புடினின் இராணுவ அழைப்பை மீறி எல்லை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள்!

Anoj by Anoj
2022/09/23
in உலகம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைனுடனான போரில் இணைய கூடுதலாக படையினருக்கு புடின் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோர்ஜியாவின் எல்லையில், போரில் பங்கேற்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ரஷ்யர்கள் இடம்பெற்ற வாகனங்களின் நீண்ட வரிசை காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்பர் லார்ஸ் சோதனைச் சாவடியில் கார்களின் வரிசை சுமார் 5 கிமீ (3 மைல்கள்) தூரத்துக்கு இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், இதனை மறுத்துள்ள ரஷ்யா, நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.

விசாவிற்கு விண்ணப்பிக்காமல் ரஷ்யர்கள் நுழையக்கூடிய சில அண்டை நாடுகளில் ஜோர்ஜியாவும் ஒன்றாகும். ரஷ்யாவுடன் 1,300 கிமீ (800 மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஃபின்லாந்து செல்வதானால் ரஷ்யர்களுக்கு விசா தேவை. இந்த நிலையில், ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக ஃபின்லாந்து கூறுகிறது. ஆனால், அது சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்தது.

ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு விமானம் மூலம் எளிதாக செல்லக் கூடிய இடங்களாக இஸ்தான்புல், பெல்கிரேட் அல்லது டுபாய் கருதப்படுகின்றன. இராணுவ அணி திரட்டல் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டு விலை உயர்ந்துள்ளது. சில இடங்களுக்கு பயணச்சீட்டுகள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.

உக்ரைனுடனான போரில் பணியாற்ற மூன்று லட்சம் பேரை அழைக்க ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உக்ரைன்ஃபின்லாந்துவிசாஜோர்ஜியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்

Next Post

நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் -பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

2026-05-06
தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-05-05
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!
உலகம்

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

2026-05-05
Next Post
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் -பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

திரிபோஷாவில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுத் தன்மை இல்லை – திரிபோஷா நிறுவனம்

திரிபோஷாவில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுத் தன்மை இல்லை - திரிபோஷா நிறுவனம்

ஈரானில் அமைதியின்மை: 31 பொது மக்கள் உயிரிழப்பு- அமெரிக்கா பொருளாதாரத் தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

0
தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

“ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும்”: தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.