• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானிய போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவிப்பு!

Anoj by Anoj
2022/09/24
in அமொிக்கா, உலகம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதிக் கோரி போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் போராட்டக்காரர்களுக்கு உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்படி, போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஈரான் மீதான இணைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறுகையில், ‘ஈரானிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருளில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம்.

இணையக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது ஈரானியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோரும் அர்த்தமுள்ள ஆதரவை வழங்குவதற்கான உறுதியான நடவடிக்கை.

ஈரானிய அரசாங்கம் தனது சொந்த மக்களைப் பற்றி பயப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது’ என கூறினார்.

மென்பொருள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த அனுமதிக்கும்.

இந்த நடவடிக்கை ஈரானிய அரசாங்கத்தின் மக்களை கண்காணித்து தணிக்கை செய்யும் முயற்சியை எதிர்கொள்ள உதவும் என்று அமெரிக்க கருவூலம் கூறியது.

ஆனால், இது தொடர்பு ஒடுக்குமுறையின் ஒவ்வொரு கருவியையும் அகற்றாது என்பதால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தனது டுவிட்டரில், பிளிங்கனின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானுக்கு இணைய சேவைகளை வழங்குவதற்காக தனது செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்கை செயற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் மிகப்பெரிய நெட்வொர்க் வழியாக இணைய சேவைகளை வழங்குகிறது மற்றும் அதிவேக இணையத்தைப் பெற முடியாத தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

Related

Tags: அமெரிக்காஇணையக் கட்டுப்பாடுஈரானிய அரசாங்கம்போராட்டங்கள்மென்பொருள் கட்டுப்பாடுஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்கும் ரஷ்ய அதிகாரிகள்!

Next Post

ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி!

Related Posts

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-02-03
இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை
அவுஸ்ரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை

2026-02-03
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை
அமொிக்கா

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

2026-02-02
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!
அமொிக்கா

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

2026-02-02
Next Post
ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி!

ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி!

இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட 12 பேர் கைது – 5 பேருக்கு விளக்கமறியல் – 7 சிறுவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட 12 பேர் கைது - 5 பேருக்கு விளக்கமறியல் - 7 சிறுவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

நாட்டில் அதிகரிக்கும் மின்வெட்டின் கால எல்லை

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

0
இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை

0
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.