• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி!

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி!

shagan by shagan
2022/10/20
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தீபாவளி பண்டிகை  எதிர்வரும் 24ஆம் திகதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு இப்பொழுதே மக்கள் தயாராகி வருகின்றனர்.

அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமையன்று வெளியாகக்கூடிய படங்கள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகக்கூடிய படங்களுக்கு திட்டமிட்டு மக்கள் ஆர்வமாக சென்று கண்டுகளிப்பது உண்டு.

அதற்கு ஏதுவாக ஏற்கனவே ஒளிப்பரப்பக்கூடிய காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து கூடுதலாக சில சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிடுவர்.

இந்நிலையில் தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாளை முதல் 24-ஆம் திகதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு காட்சிகள் நேரம் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: நெதர்லாந்து அணிக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

Next Post

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Related Posts

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!
சினிமா

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

2026-08-28
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு
இங்கிலாந்து

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

2026-08-27
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!
சினிமா

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

2026-08-27
Next Post
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

உங்கள் எண்ணத்தை சிதறடிக்கிறேன் – யாஷிகா

உங்கள் எண்ணத்தை சிதறடிக்கிறேன் - யாஷிகா

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு!

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

22 கட்டாயம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

0
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

ஆகஸ்ட் 31 முதல் மின்சாரத் தேவை குறைவு – மத்திய வங்கி தகவல்!

0
விமானத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைக்க புதுமையான யோசனை!

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

0
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம்

0
பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

0
வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

22 கட்டாயம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

2026-09-06
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

ஆகஸ்ட் 31 முதல் மின்சாரத் தேவை குறைவு – மத்திய வங்கி தகவல்!

2026-09-06
விமானத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைக்க புதுமையான யோசனை!

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

2026-09-06
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம்

2026-09-06
பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

பயணத் தடைக்கு முன்னரே வெளியேறிய பிரேமலால் ஜயசேகர!

2026-09-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.