• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: நெதர்லாந்து அணிக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

Anoj by Anoj
2022/10/20
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் குழு ஏ- 9ஆவது லீக் போட்டியில் தற்போது விளையாடிவரும் இலங்கை அணி, நெதர்லாந்து அணிக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஜீலொங் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் சரித் அசலங்க 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், மீகெரென் மற்றும் லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளாசென் மற்றும் குக்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது நெதர்லாந்து அணி, 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related

Tags: இலங்கை அணிநெதர்லாந்து அணிரி-20 உலகக்கிண்ணத் தொடர்ஜீலொங் மைதானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 20 10 2022

Next Post

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி!

Related Posts

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!
கிரிக்கெட்

2026-06-29
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!
ஆசிரியர் தெரிவு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

2026-06-29
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

2026-06-29
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உதைப்பந்தாட்டம்

ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீவ் கிளார்க் ராஜினாமா!

2026-06-28
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
Next Post
தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி!

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

உங்கள் எண்ணத்தை சிதறடிக்கிறேன் – யாஷிகா

உங்கள் எண்ணத்தை சிதறடிக்கிறேன் - யாஷிகா

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

0
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

0
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.