டெல்லியில் நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனையில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தையடுத்து டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.