• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

Anoj by Anoj
2022/11/19
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
30
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளதோடு, தொடரையும் வென்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 94 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அடில் ராஷித் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 281 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 38.5 ஓவர்கள் நிறைவில் 208 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சேம் பிளிங்ஸ் 71 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிஇங்கிலாந்து அணிஇங்கிலாந்து கிரிக்கெட் அணிமிட்செல் ஸ்டார்க்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரவு செலவு திட்டம் திருப்திகரமாக உள்ளது – ராஜித

Next Post

எரிபொருள் விலை திருத்தம் நாளை அமைச்சரவையில் சமர்பிப்பு!

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
Next Post
எரிபொருள் விலை திருத்தம் நாளை அமைச்சரவையில் சமர்பிப்பு!

எரிபொருள் விலை திருத்தம் நாளை அமைச்சரவையில் சமர்பிப்பு!

சீனா  தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனாவின் புதிய அலை!

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் முன்னாள் நிதி அமைச்சர் பசில்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

0
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

0
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-19
பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

2026-03-19
கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

2026-03-19
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19

Recent News

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-19
பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

2026-03-19
கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

2026-03-19
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.