• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Dhackshala by Dhackshala
2022/11/30
in உலகம், முக்கிய செய்திகள்
72 1
A A
0
33
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘ஜாம்பி வைரஸ்’ மூலம் மேலும் ஒரு தொற்றுநோய் குறித்த அச்சத்தை ஆய்வாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

‘பழங்கால அறியப்படாத வைரஸின் புத்துயிரால் தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித நோய்களின் விடயத்தில் நிலைமை மிகவும் பேரழிவு தரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றும் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக நிரந்தரமாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

அதில் 13 வகை வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்துள்ள நிலையில், அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த ‘ஜாம்பி வைரஸ்கள்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவை அனைத்தும் ஐந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை எனவும் அவைகளின் பெயர் மெகா வைரஸ் மம்மத் எனவும் இந்த வைரஸ்கள் யானைகளின் மூதாதையர்களான மாமூத்கள் சைபீரியாவில் சுற்றித் திரிந்த காலத்தைச் சேர்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த போதிலும் அது இன்னும்கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால்தான் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இதன் மூலம் அவற்றின் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழியைக் கண்டறிய முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளை பாதிக்கும் திறன் கொண்டவையே எனவும் இவை மனிதர்களை தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு எனவும் எதிர்காலத்தில் கொரோனா நோய்த்தொற்று போன்று பொதுவானதாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Related

Tags: ஜாம்பி வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Next Post

இலங்கை சீனாவிடம் இருந்து சுமார் 7.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளதாக அறிக்கை

Related Posts

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!
இந்தியா

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

2026-04-26
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்
உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

2026-04-26
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-04-26
Next Post
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கை சீனாவிடம் இருந்து சுமார் 7.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளதாக அறிக்கை

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் உடை தொடர்பான சுற்றறிக்கைகள் இரத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

0
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 660 பேர் கைது!

0
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

0
நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.