• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: வெற்றியை எட்ட இந்தியாவுக்கு இன்னமும் 100 ஓட்டங்கள் தேவை!

Anoj by Anoj
2022/12/24
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், ஜெய்தேவ் உனட்கட் 3 ஓட்டங்களுடனும் அக்ஸர் பட்டேல் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி வெற்றிபெற்ற இன்னமும் 100 ஓட்டங்கள் தேவை.

டாக்காவில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொமினுல் ஹக் 84 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹ்மான் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 314 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 93 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 87 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 231 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியா அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 73 ஓட்டங்களையும் ஸகீர் ஹசன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மற்றும் உனட்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, இன்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம்நாள் ஆட்டத்தை இந்தியக் கிரிக்கெட் அணி நாளை தொடரவுள்ளது.

Related

Tags: இந்தியாஇரண்டாவது டெஸ்ட் போட்டிடாக்காபங்களாதேஷ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாம் வழங்கிய முறைப்பாடுகள் வேறு கோணத்தில் விசாரிக்கப்படுகின்றது – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Next Post

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

Related Posts

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!
கிரிக்கெட்

2026-08-03
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
விளையாட்டு

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

2026-08-01
கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
Next Post
சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

யாழ் புனித.மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வு!

சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் குறித்த கலந்துரையாடல்!

கொட்டகலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.