• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

shagan by shagan
2023/01/02
in சினிமா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம் இப்படம் கடந்த நவம்பர் 4 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

வைரலாகும் புகைப்படம் சாகுந்தலம் இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெளியிட்டு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் எதிர்வரும் அடுத்த மாதம் 17ஆம் திகதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதி

Next Post

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Related Posts

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்
சினிமா

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

2026-07-28
Next Post
தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் !

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – எதிர்க்கட்சி

புதிய வருடத்தில் அரசாங்கத்தை அமைப்போம் - எதிர்க்கட்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

0
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-08-05

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.