• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

Anoj by Anoj
2023/01/10
in கனடா
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இந்த 19 பில்லியன் கனேடிய டொலர்கள் ஒப்பந்தம் 30 ஆண்டுகளில் றோயல் கனடிய விமானப்படையில் மிகப்பெரிய முதலீட்டைக் குறிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

நாட்டின் வயதான கடற்படையை மேம்படுத்த முற்படும் கனேடிய அரசாங்கத்திற்கு முதல் நான்கு எஃப்-35 விமானங்கள் 2026இல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடற்படைக்கான முழு செயல்பாட்டுத் திறனுக்கான எஃப்-35 விமானங்கள் 2032 மற்றும் 2034ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வழங்கப்படும்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அனிதா ஆனந்த்,
‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் பெருகிய உறுதியான நடத்தை ஆகியவற்றுடன், நமது உலகம் இருண்டதாக வளர்ந்து வருவதால், இந்த திட்டம் உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது’ என கூறினார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெறும் ‘த்ரீ அமிகோஸ்’ உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரை சந்திக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவைக் கொண்ட கனடா, பழைய போயிங் சி.எஃப்-18 போர் விமானங்களை மாற்றுவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முயற்சித்து வருகிறது. அவற்றில் சில 40 ஆண்டுகளுக்கும் பழமையானவை.

Related

Tags: அமெரிக்காஎஃப்-35 போர் விமானங்கள்கடற்படைகனேடிய டொலர்கள்லாக்ஹீட் மார்ட்டின்றோயல் கனடிய விமானப்படை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இரத்து – ஜீவன்

Next Post

ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

Related Posts

சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!
உலகம்

2026-04-09
கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

2026-04-03
தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

2026-03-19
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
Next Post
ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி - சாகர காரியவசம்

பெருவில் முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யக்கோரிய போராட்டங்களில் 17பேர் உயிரிழப்பு!

இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!

இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.