• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/01
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரோ 2023ஆம் ஆண்டில், ஆதித்யா எல்-1 சன் மற்றும் சந்திரயான் -3 போன்ற திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானூர்தி சோதனை வரம்பில் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனத்தின் முதல் ஓடுபாதை தரையிறங்கும் பரிசோதனையை நடத்துவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளித்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஏனெனில் இஸ்ரோ வெளிநாட்டு வாடிக்கையாளர் உட்பட ஐந்து முக்கியமான விண்வெளிப் பயணங்களை தொடங்கியது மட்டுமல்லாமல், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் மூலம் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தனியாரால் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டை ஏவுவதற்கும் உதவியது.

2014முதல் டிசம்பர் 2022வரை, இஸ்ரோ, பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ், 44 விண்கலப் பயணங்களை மேற்கொண்டுள்ளதோடு 42 ஏவுகணை வாகனங்கள் மற்றும் ஐந்து தொழில்நுட்ப செயல்விளக்கங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்ரோ 2023 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் ஆதித்யா சன் மிஷனை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த விண்கலம் சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் லொக்ரேஞ்ச் புள்ளி-1 ஐச் சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்படவுள்ளது.

மூன்றாவது சந்திர பயணமான சந்திரயான் -3 ஐ ஜூன் 2023 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இது இந்தியாவின் எதிர்கால கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளுக்கு அவசியமாக கருதப்படுகின்றது.

இதற்கான லேண்டர்-ரோவர் பணி ஏற்கனவே சந்திரனைச் சுற்றி வரும் சந்திரயான் -2 ஆர்பிட்டரை அடிப்படையாக கொண்டுள்ள.

2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ககன்யானின் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது, ஏவுகணை வாகனம், சுற்றுப்பாதை தொகுதி உந்துவிசை அமைப்பு மற்றும் மீட்பு செயல்பாடுகளின் செயற்திறனை சரிபார்ப்பதை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு பலுசிஸ்தானில் எதிர்ப்பு

Next Post

சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பிலிப்பைன்ஸ்!

Related Posts

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

2026-03-20
தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

2026-03-19
கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!
தமிழகம்

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !
இந்தியா

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

2026-03-18
Next Post
சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பிலிப்பைன்ஸ்!

சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பிலிப்பைன்ஸ்!

யாழ்.பல்கலை மாணவன், காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளருக்கு அழைப்பாணை!

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

13ஐ முழுமையாக அமுல்படுத்துவதால் நாடு பிளவுபடாது – ஜனாதிபதி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

0
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

0
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.