• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு பலுசிஸ்தானில் எதிர்ப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/01
in உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் படைகள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றமையை அடுத்து, பலுசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ளுர்வாசிகள் வீதிகளில் இறங்கியதோடு முக்கிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

நெடுஞ்சாலை இடைமறிக்கப்பட்டமையால், வாகனங்கள் நீண்டவரிசையில் நின்றதோடு பல பயணிகள் நெருக்கடிகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிராஜ் நூர் மற்றும் முகமது ஆரிப் என்ற இரண்டு கிரிஷ்க் மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊரில் இருந்தபோது பாகிஸ்தான் இராணுவத்தால் கடத்தப்பட்டனர்.

காணாமல் போனவர்களில் ஒருவரான சிராஜ் நூர், சர்கோதா பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவராக உள்ளார், அதேசமயம் முஹம்மது ஆரிப் 2022 இல் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை கற்றுவருகின்றார்.

இந்நிலையில், பலூச் விடுதலைப் படைக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்தாலும், உள்ளுர் பலூச் மக்களின் உடல்ரீதியான மிரட்டல் மற்றும் கட்டாயக் காணாமல்போன சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என்று சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும், திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன குடிமக்களையும் பாதுகாக்க சீனாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தான் தேசியக் கட்சித் தலைவர் அக்தர் மெங்கல், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் போலி துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தி வருவதாகவும், பலூச் உள்ளுர்வாசிகளைக் காணாமற்போக காரணமாக இருப்பதாகவும் பலமுறை குற்றம் சாட்டியிருந்தார்.

இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் இரகசியமான துப்பக்கிச் சூடுகளை நடத்துதல் மற்றும் காணாமல் போன வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்தன.  ஒட்டுமொத்தமாக, ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்று காணாமல் போனவர்கள் குறித்து ஆராயும் அமைப்பான பலூச் காணாமல் போனவர்களுக்கான குரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனப் பிரஜைகளை அச்சுறுத்தும் குவாதர் உரிமைகள் இயக்கத்தினர்?

Next Post

2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

Related Posts

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஆசிரியர் தெரிவு

2026-03-18
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!
உலகம்

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்
அமொிக்கா

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!
உலகம்

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

2026-03-17
Next Post
2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பிலிப்பைன்ஸ்!

யாழ்.பல்கலை மாணவன், காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளருக்கு அழைப்பாணை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

2026-03-18

Recent News

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

2026-03-18
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

2026-03-18
பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.