• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே : முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே : முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/02/04
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள்
அணி சிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

புலவாயோ மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிரேக் பிரத்வைட்டும் சிம்பாவேக்கு கிரேக் எர்வினும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பம்!

Next Post

ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது: பிசிசிஐ உறுதி!

Related Posts

15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!
கிரிக்கெட்

15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

2026-11-07
ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!
கிரிக்கெட்

ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

2026-11-06
சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உதைப்பந்தாட்டம்

சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

2026-11-05
வீரர்களின் மன ஒருமைப்பாட்டைக் கண்காணிக்குமா புதிய தொழில்நுட்பம்?
கிரிக்கெட்

வீரர்களின் மன ஒருமைப்பாட்டைக் கண்காணிக்குமா புதிய தொழில்நுட்பம்?

2026-11-05
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!

2026-11-03
Next Post
ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது: பிசிசிஐ உறுதி!

ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது: பிசிசிஐ உறுதி!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!

பொலிஸாரின் தடைகளையும் மீறி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி !

பொலிஸாரின் தடைகளையும் மீறி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

0
செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

0
புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

0
மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!

மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!

0
மசகு எண்ணெய் விலையில் தொடர் சரிவு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: