• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

shagan by shagan
2023/03/09
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாசுதன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக சென்று ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாசுதன் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்று  மாயமாகினர்.

இது குறித்து இலங்கை தமிழர்  மறுவாழ் முகாமில் உள்ள வாசுதன் மனைவியிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர்கள் இருவரும் மீன் பிடிக்க சென்று கரை திரும்பவில்லை  என தெரிவித்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ் முகாமில் இருந்து தப்பிச் சென்ற இருவர் குறித்து இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை  அதிகாரிகள் இலங்கை பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு  தகவல் தெரிவித்தன் அடிப்படையில் தமிழகத்தில் இருந்து தப்பிச் இருவரை யாழ்பாணம் பகுதியில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Next Post

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

Related Posts

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !
இந்தியா

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !

2026-01-13
PSLV C  62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

2026-01-12
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?
ஆசிரியர் தெரிவு

இந்திய மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா!

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!
ஆசிரியர் தெரிவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

2026-01-12
Next Post
ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு!

யாழில் முதலுதவி செயன்முறை பயிற்சி நெறி ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.