• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத போராட்டம்: வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !

விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/13
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது,

பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பில் இன்று நடைபெறும் விசாரணைக்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது, சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: விமல் வீரவன்ச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை கிரிக்கெட் அணியின் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் கனவு கலைந்தது!

Next Post

ஈஸ்டர் தாக்குதல் : பூஜித், ஹேமசிறி விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு

Related Posts

13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் : பூஜித், ஹேமசிறி விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

'யானை - காக்கை - மொட்டு கூட்டணியுடன் ஜனாதிபதி நாட்டை அளித்துவிட்டார்'

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு  “அபிநந்தன” விருது

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு  "அபிநந்தன" விருது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

0
போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

0
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

2026-04-23
போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-04-23

Recent News

13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.