• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஷி ஜின்பிங்கின் அனுபவமிக்க தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு, பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரின் மூன்றாவது பதவிக்காலத்தில் சீனா நிச்சயமாக ஒரு புதிய பரிமாணத்திற்கான பாதையில் பயணிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்ட ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் அன்பான வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் அனுபவம் வாய்ந்த தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு மிகப்பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

உங்களது மூன்றாவது ஜனாதிபதி பதவிக்காலம் சீனாவிற்கு ஒரு புதிய பரிமாணத்திற்கான வழியை நிச்சயமாகத் திறக்கும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையும் சீனாவும் பல நூற்றாண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் சிறப்பான நட்புறவைப் பேணி வருகின்றன.

சர்வதேச நாணய நிதியச் செயற்பாடுகள் உட்பட, குறிப்பாக இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை, வெற்றிகொள்வதில் சீன அரசாங்கம் வழங்கும் உறுதியான ஆதரவை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

உங்களது மூன்றாவது ஆட்சிக் காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று, இரு நாட்டு மக்களுக்கும் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, சீன மக்கள் குடியரசின் நட்புறவைக்கொண்ட மக்களுக்கு சுபீட்சம் பெறவும் மற்றும் நீங்கள் மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: வாழ்த்துச் செய்திஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது அஞ்சல் சேவை!

Next Post

பாணின் விலை மேலும் குறைக்கப்படலாம் – பேக்கரி உரிமையாளர்கள்

Related Posts

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

2026-08-27
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

பாணின் விலையை குறைக்க மாட்டோம் –  யாழ்.வெதுப்பாக உரிமையாளர்

பாணின் விலை மேலும் குறைக்கப்படலாம் – பேக்கரி உரிமையாளர்கள்

அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்!

நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் – மூடிஸ்

நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் - மூடிஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

0
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

0
இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

2026-08-27
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.