கிழக்கு பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் போர்ட் மோர்ஸ்பிக்கு வட-வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில் மற்றும் 200 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.