• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அயர்லாந்து அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் சாதனை வெற்றி!

அயர்லாந்து அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் சாதனை வெற்றி!

Anoj by Anoj
2023/03/24
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் அணி ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற முதல் வெற்றி இதுவாகும்.

சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 28.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 102 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 13.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஹசன் மொஹமுத் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அயர்லாந்து அணிஒருநாள் போட்டிபங்களாதேஷ் கிரிக்கெட் அணிமுஷ்பிகுர் ரஹீம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!

Next Post

ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து பாதயாத்திரை!

Related Posts

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

2026-06-29
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உதைப்பந்தாட்டம்

ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீவ் கிளார்க் ராஜினாமா!

2026-06-28
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

2026-06-26
ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!
ஆசிரியர் தெரிவு

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!

2026-06-26
Next Post
ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து பாதயாத்திரை!

ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து பாதயாத்திரை!

இலங்கையில் சமூக- பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஜப்பான் நிதியுதவி!

இலங்கையில் சமூக- பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஜப்பான் நிதியுதவி!

பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது – ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது - ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

0
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

0
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

0
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.