• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த குழு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது – கொழும்பு பேராயர்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/21
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
36
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் தயக்கம் காட்டி, பகிரங்கமாக முதலைக் கண்ணீர் சிந்துகின்றனர். நேர்மையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவது வேதனையளிக்கின்றது.

அரச தரப்பின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி தெளிவாக புலப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையுடன் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அண்மையில் அறிவித்த தற்போதைய ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றார்களா என்ற கேள்வி எனக்குள்ளது.

மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மனித மேன்மையையும் அழித்து, ஏகாதிபத்தியத்துடன் மக்களின் இறையாண்மையை எட்டி உதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது.“  எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஈஸ்டர் தாக்குதல்கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைநம்பிக்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Next Post

நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுமாறு அறிவிப்பு

Related Posts

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!
இலங்கை

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

2026-08-13
இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !
இலங்கை

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

2026-08-13
“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!
இலங்கை

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

2026-08-13
Next Post
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுமாறு அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

பாகிஸ்தானில் இலவச மா விநியோகத்தில் மோசடி

பாகிஸ்தானில் இலவச மா விநியோகத்தில் மோசடி

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.