தென் கொரிய ஜனாதிபதி யூன் சியக்-யோல் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.
இந்த ஏழு நாள் பயணத்தின் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது வடகொரியாவினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.