மத்திய ஆபிரிக்கா நாடான பனமா பகுதியில் 6 தசம் 6 ரிகடர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனமா – மற்றும் கொலம்பியா எல்லை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது,
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் உயிர் தேசங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.