• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு  இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி!

Rahul by Rahul
2023/06/02
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி அம்பாந்தோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஹட்ரன், முகமது நபி, முஜீப் ரகுமான், நூர் அகமது இடம்பெற்றுள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் முதுகுவலியால் அவதிப்படுவதால் முதல் இரு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்சுக்காக விளையாடிய மதீஷா பதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

இதேவேளை இவ்விரு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 04 போட்டிகளில் இலங்கை அணியும் 02-போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Related

Tags: ஆப்கானிஸ்தான்இலங்கைபோட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை

Next Post

சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு!

Related Posts

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!
டெனிஸ்

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

2026-08-31
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!
கிரிக்கெட்

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

2026-08-29
ஜூரிச்சில் பறந்த இலங்கை கொடி; டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் ரூமேஷ் தரங்க!
ஆசிரியர் தெரிவு

ஜூரிச்சில் பறந்த இலங்கை கொடி; டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் ரூமேஷ் தரங்க!

2026-08-28
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!
கிரிக்கெட்

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!
பிரதான செய்திகள்

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

2026-08-27
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!
உதைப்பந்தாட்டம்

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

2026-08-27
Next Post
சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு!

சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு!

ஊழல் மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய ஆளுநர் முன்னெடுக்க வேண்டும்: இரா.சாணக்கியன்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றுடன் வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றுடன் வெளியேறிய ஜோகோவிச்!

0
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

0
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

0
பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.