• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/07/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 0
A A
0
31
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

Related

Tags: Athavan NewsAthavan TVkajendrakumarNarendra Modi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னம்பிட்டி பேருந்து விபத்து: கண்ணீருக்கு மத்தியில்  3 ஜனாசாக்கள் நல்லடக்கம்

Next Post

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

Related Posts

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!
இலங்கை

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!
இலங்கை

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16
கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!
இந்தியா

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

2026-04-16
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
அம்பாறை

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

2026-04-16
Next Post
இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா?

முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா?

வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

வட மாநிலங்களில் கனமழை - மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

0
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

0
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

0

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.