• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்பு!

Rahul by Rahul
2023/07/11
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (செவ்வாய்க்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கவுள்ளதாக
தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மருத்துவ ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் நிலைமை, வைத்தியசாலைகளிலுள்ள குறைபாடுகள் என்பவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முகமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில், சுகாதார சேவைப்பிரிவினர், இரசாயன ஆய்வுகூட சேவைப்பிரிவு, கதிரியக்க பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் கலந்துகொள்வார்கள் என்றும் இதனால் நாளை தேசிய வைத்தியசாலையின் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

Next Post

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!

Related Posts

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!
இலங்கை

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

2026-04-16
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
இலங்கை

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

2026-04-16
Next Post
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையினால் பதற்றம்!

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்  -வடகொரியா எச்சரிக்கை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் !!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

0
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

0
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

0
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

0
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

2026-04-16
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

2026-04-16

Recent News

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

2026-04-16
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

2026-04-16
ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.