இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளார்.
அதன்படி இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது