அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (வியாழக்கிழமை) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா வரையில் காணப்படுகின்றது.
அத்துடன் அதன் விற்பனை பெறுமதி 320 ரூபா முதல் 322 ரூபாவாக பதியுள்ளமை குறிப்பிடத்தக்கது