• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

மாணவி கடத்தல்: காதலன் உட்பட ஐவர் கைது

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/13
in வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

15 வயதான பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, குடும்பம் நடத்திய காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த  மாணவி கடந்த வருடம் தனது காதலனான 19 வயதான இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனை அடுத்து மாணவியின் பெற்றோர், தமது பிள்ளையை, இளைஞன் ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம்முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த  பொலிஸார் இளைஞனின் தாயார் அவர்களுடன் தொடர்பில் இருப்பதனை அறிந்து தாயைக்  கைது செய்தனர்.

இதேவேளை மாணவியும் அவரது காதலனும் விசுவமடு பகுதியில் வீடொன்றில் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், தாயார் கைது செய்யப்பட்டதை அறிந்து இருவரும்  வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தனர்.

இதனை அடுத்து இளைஞனைக் கைது செய்த பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் தங்க வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர் , மாணவியை அழைத்துச் செல்ல உதவியவர்கள், இளைஞனின் தாயார் என ஐவரும்  கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நேற்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாணய மாற்று விகிதம்!

Next Post

சக பூசகர்கள் ஐவரின் கைபேசிகளைத்  திருடிய பூசகர் கைது

Related Posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!
இலங்கை

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

2026-04-21
Next Post
சக பூசகர்கள் ஐவரின் கைபேசிகளைத்  திருடிய பூசகர் கைது

சக பூசகர்கள் ஐவரின் கைபேசிகளைத்  திருடிய பூசகர் கைது

அரிசி ஏற்றுமதியில் புதிய நடைமுறை!

அரிசி ஏற்றுமதியில் புதிய நடைமுறை!

யாழில் சுகாதாரப் பணியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.