இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படாததால், மருத்துவர்கள் 5நாள் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டம் நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றிலேயே ஒரு மிக நீண்ட வேலை நிறுத்தமாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.