• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்?

2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்?

Kavipriya S by Kavipriya S
2023/07/21
in இந்தியா, சினிமா
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

அறிவியல் புனைக்கதை திரைப்படமான ‘கல்கி 2898’ (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

‘புராஜெக்ட் கே’ வைஜெயந்தி மூவிஸின் தலைப்பின் கீழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்திய மதிப்பில் ரூ.600 கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை பதாகையை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு ‘கல்கி 2898’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று (20) வெளியான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் முதல் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.

அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வைத்து டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#kalki2898
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

15 வருடங்களின் பின்னர் பாலஸ்தீன ஜனாதிபதிக்கும் இஸ்ரேல் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Next Post

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : இந்திய அரசின் கோரிக்கை

Related Posts

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ஆசிரியர் தெரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

2026-09-16
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!
இந்தியா

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

2026-09-16
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!

2026-09-15
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!
இந்தியா

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Next Post
மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : இந்திய அரசின் கோரிக்கை

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : இந்திய அரசின் கோரிக்கை

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான விசேட முடிவுகள்!

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான விசேட முடிவுகள்!

இலங்கை – இந்தியாவுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை - இந்தியாவுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

0
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

0
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

0
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

0
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.