• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் மன்னாா்
மன்னார் பேருந்து நிலையக் கட்டிடத்தில் சமுதாய சீர்கேடுகள் – அதிகாரிகள் அசமந்தம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/21
in மன்னாா்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து  பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் (21) மன்னார் நகர சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் ”மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல்மாடி கட்டிடத் தொகுதியில் பாடசாலை மாணவர்கள்,ஏனையவர்கள் பாலியல் நடவடிக்கைகளிலும் ,மதுப்பாவனை போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்

கடந்த காலத்தில் குறித்த பேருந்து நிலையத்தில் கடமைக்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட மையினால் குறித்த சம்பவம் இல்லாது காணப்பட்டது.

ஆனால் தற்போது பாடசாலை மாணவர்கள்,எனையவர்கள் அவ்விடத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்.

எனவே இவ்விடத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாய சீர்கேட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் நீதிமன்ற பதிவாளர்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் தள்ளாடி 53 வது படைப் பிரிவு அதிகாரி  ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Busmannar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும் : காவிந்த ஜயவர்த்தன!

Next Post

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

2026-07-29
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
மன்னார் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து-நால்வர் காயம்!

2026-07-22
நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

2026-07-18
இலங்கை

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

2026-07-16
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

2026-07-05
Next Post
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.