• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நடுவானில் பெண்ணை சிறுநீர் கழிக்க வைத்த துயரம்; நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியானது

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/25
in உலகம், பல்சுவை
82 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடுவானில் வைத்து  பயணியொருவரை விமானப் பணிப்பெண்ணொருவர் சிறுநீர் கழிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன் என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று  பெண் பயணியொருவர் இரண்டு மணி நேரமாக சிறுநீர் கழிப்பதற்காக அங்குள்ள விமான பணிப்பெண் ஊழியர்களை அணுகியுள்ளார்.

எனினும்  அவர்கள் விசித்திரமான காரணங்களைக்  கூறி கழிவறையைப்  பயன்படுத்த மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து விமானத்தின் தளத்திலேயே அனைவரின் முன்பும் சிறுநீர் கழிக்கும் கட்டாயத்திற்கு அந்த பெண் பயணி தள்ளப்பட்டார்.

இப்படியொரு  அவலமான சூழ்நிலையை அந்தப் பெண் பயணிக்கு விமானப்பணிப்பெண் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உங்களது சிறுநீர் துர்நாற்றம் வீசுகின்றது எனஅவரை கிண்டல் செய்து கொண்டே வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில்  இது குறித்த  வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள  நிலையில் பலரும் அப்பணிப்பெண்ணைக் கண்டித்து தமது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயோர்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் அருகிலிருந்த பெண் மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்த நிலையில் பெரும் சர்ச்சைக்குரிய நிகழ்வாக பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Woman urinates in the corner of her Spirit Airlines flight, after allegedly being told for 2 hours that she couldn’t use the bathroom
🔗: https://t.co/3na7Qxpm08 pic.twitter.com/OfvymAjK2k

— Glock Topickz (@Glock_Topickz) July 22, 2023

Related

Tags: FlightUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் அவதானம்!

Next Post

ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க ஒப்பந்தங்கள் அவசியம் : பந்துல குணவர்த்தன!

Related Posts

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

2026-03-18
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!
இங்கிலாந்து

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் – பந்துல நம்பிக்கை

ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க ஒப்பந்தங்கள் அவசியம் : பந்துல குணவர்த்தன!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் விடுதலை

மத்திய வங்கி குண்டுதாரியை போன்று முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - நாமல்

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஐ.நாவிடம் ஜனாதிபதி உறுதி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

0
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

0
முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.