• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
யாழ்.மீசாலையில் பேருந்து விபத்து; சாரதி படுகாயம்

யாழ்.மீசாலையில் பேருந்து விபத்து; சாரதி படுகாயம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/04
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வவுனியா
69 1
A A
0
31
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.மீசாலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு பயணித்த பேருந்தொன்றே மீசாலை , புத்தூர் சந்திக்கு அருகில் இவ்வாறு  பயணிகள் தரிப்பிடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

”பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் வேலை செய்யவில்லை” என சாரதி கூறிய சில நிமிடத்திற்குள் பேருந்து விபத்துக்குள்ளானது என சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

குறித்த பேருந்தானது  இந்திய அரசின் உதவியில் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Bus Accident
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு

Next Post

இந்திய உயர்ஸதானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

Related Posts

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!
இலங்கை

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

2026-08-04
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

2026-08-04
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-04
லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
இலங்கை

லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

2026-08-04
Next Post
ஊடகங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்!

இந்திய உயர்ஸதானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

பாகிஸ்தான் நாடாளுமன்றம்  கலைக்கப்படும் – பிரதமரின்  அதிரடி முடிவு

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் - பிரதமரின் அதிரடி முடிவு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

0
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

0
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

0
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

0
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

0
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

2026-08-04

Recent News

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.