• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: காலி டைடன்ஸ் அணியை வீழ்த்தி தம்புள்ளை அவுரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/17
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, தம்புள்ளை அவுரா அணிக்கு 147 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு ஆர்-பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லசித் கிருஸ்புள்ளே 80 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளையும் நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டோ, தனஞ்சய டி சில்வா மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தம்புள்ளை அவுரா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அவுரா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை தோல்வியடைந்த காலி டைடன்ஸ் அணி, நாளை மறுதினம் நடைபெறும் இரண்டாவது வெளியேற்றுப் போட்டியில் விளையாடும்.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் ஜனித் பெரேரா 53 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன், டப்ரைஸ் சம்ஸி மற்றும் தசுன் சானக மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் ஸ்தீர தன்மை குறித்து தூதுவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் அலிசப்ரி

Next Post

இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்த போகும் அணி எது ?? ஜப்னா கிங்ஸ் – கண்டி அணிகள் பலப்பரீட்சை

Related Posts

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026-03-18
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
Next Post
இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்த போகும் அணி எது ?? ஜப்னா கிங்ஸ் – கண்டி அணிகள் பலப்பரீட்சை

இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்த போகும் அணி எது ?? ஜப்னா கிங்ஸ் - கண்டி அணிகள் பலப்பரீட்சை

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு-பாடசாலையில் பதற்றம்!

அதிரடி காட்டிய கண்டி அணி : ஜப்னா கிங்ஸ் அணிக்கு இமாலய இலக்கு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

2026-03-18

Recent News

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

2026-03-18
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

2026-03-18
பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.